Найдите Истину

В Палийских Суттах и Винае

settings

{{table.suttaCol}} {{table.readCol}} {{table.titleCol}} {{table.wordsCol}} {{table.countCol}} {{table.mrCol}} {{table.linksCol}} {{table.typeCol}} {{table.quoteCol}}
{{table.wordCol}} {{table.textsCol}} {{table.matchesCol}} {{table.linksCol}}

{{results.variantsForLabel}}

Variants 1/2 columns Dictionary Multi-select Compass Help

Note:Translations, dictionaries and commentaries were not made by the Blessed One.Cross-check with Pali in 4 main nikayas.

  • Majjhima Nikāya 2இடை நீளப் பேருரைகள் 2

Sabbāsavasutta
Sabbāsavasutta → sabbāsavasaṁvarasuttaṁ (sya-all)
எல்லா மனமாசுக்களையும் வெல்லுதல்.

Evaṁ me sutaṁ—
me → evamme (bj: syā, PTS) | evaṁ me → evam-me (pts)
நான் இவ்வாறாகக் கேட்டேன்
ekaṁ samayaṁ bhagavā sāvatthiyaṁ viharati jetavane anāthapiṇḍikassa ārāme.ஒரு சமயம் புத்தர் சிராவஸ்தி நகரத்தின் அருகே இருந்த ஜேதவனத்தில் அனாதபிண்டிகர் அமைத்த விகாரையில் தங்கியிருந்தார். Tatra kho bhagavā bhikkhū āmantesi:அச்சமயம் புத்தர் பிக்குகளைப் பார்த்து அழைத்தார். “bhikkhavo”ti.
bhikkhavoti → bhikkhavo ti (pts)
“பிக்குகளே!”

“Bhadante”ti te bhikkhū bhagavato paccassosuṁ.
bhadanteti → bhadante ti (pts)
அவர்களும், “ஆம் ததாகதரே” என்று பதில் அளித்தனர்.
Bhagavā etadavoca:
etadavoca → etad-avoca (pts)
புத்தர் சொன்னார்,

“sabbāsavasaṁvarapariyāyaṁ vo, bhikkhave, desessāmi.
desessāmi → desissāmi (bj, sya-all) | desissāmi → desessā (bj: sīmu9)
“பிக்குகளே, நான் உங்களுக்கு எல்லா மனமாசுக்களையும் வெல்வதைப் பற்றி விளக்குகிறேன்.
Taṁ suṇātha, sādhukaṁ manasi karotha, bhāsissāmī”ti.
manasi karotha → manasikarotha (bjt, th)
நீங்கள் உங்கள் மனதை ஒருமுகப்படுத்திக் கவனமாக கேளுங்கள்”, என்று கூறினார்.

“Evaṁ, bhante”ti kho te bhikkhū bhagavato paccassosuṁ.
evaṁ bhanteti → evambhanteti (th) | evaṁ bhanteti → evam-bhante ti (pts)
அவர்கள் “அப்படியே செய்கிறோம் ததாகதரே”, என்று பதிலுரைத்தனர்.
Bhagavā etadavoca:அப்போது புத்தர் இவ்வாறாகக் கூறினார்.

“Jānato ahaṁ, bhikkhave, passato āsavānaṁ khayaṁ vadāmi, no ajānato no apassato.பிக்குகளே!, மெய்யறிவால் பார்த்து, அறிந்து கொள்ளும் ஒருவரால் மட்டுமே எல்லா மன மாசுக்களையும் வெல்ல முடியும். மெய்யறிவால் பார்க்காமலும், அறியாமலும் இருப்பவரால் அல்ல. Kiñca, bhikkhave, jānato kiñca passato āsavānaṁ khayaṁ vadāmi?
kiñca → kiṁ (bj, sya-all, pts) | khayaṁ vadāmi → khayo hoti (bj, sya-all, pts) | kiṁ → kiñca (bj: machasaṁ) | hoti → khayaṁ vadāmi (bj: machasaṁ) | kiñca → kiñ-ca (pts)
அவர் எவற்றை மெய்யறிவால் பார்த்தும், அறிந்தும் இருக்கிறார்?
Yoniso ca manasikāraṁ ayoniso ca manasikāraṁ.
manasikāraṁ → manasikaro (bj: katthaci)
முறையான மெய்யுணர்வுடன் கூடிய சிந்தனை மற்றும் முறையற்ற அறியாமை கலந்த சிந்தனை.
Ayoniso, bhikkhave, manasikaroto anuppannā ceva āsavā uppajjanti, uppannā ca āsavā pavaḍḍhanti;
ceva → eva (pts)
முறையற்ற அறியாமை கலந்த சிந்தனையால், மனமாசுக்கள் தோன்றுகின்றன, பின்னர் அவை அதிகரிக்கின்றன.
yoniso ca kho, bhikkhave, manasikaroto anuppannā ceva āsavā na uppajjanti, uppannā ca āsavā pahīyanti.
kho → (sya-all, pts) | pahīyanti → pahiyyanti (sya-all) | yoniso → yoniso ca bhikkhave (bj: syā) | pahīyanti → pahiyyanti (bj: syā) | ceva → eva (pts)
முறையான மெய்யுணர்வுடன் கூடிய சிந்தனையால், மனமாசுக்கள் தோன்றுவதில்லை, முன்பே தோன்றியவையும் அழிகின்றன.

Atthi, bhikkhave, āsavā dassanā pahātabbā, atthi āsavā saṁvarā pahātabbā, atthi āsavā paṭisevanā pahātabbā, atthi āsavā adhivāsanā pahātabbā, atthi āsavā parivajjanā pahātabbā, atthi āsavā vinodanā pahātabbā, atthi āsavā bhāvanā pahātabbā.சில மனமாசுக்களை சரியான பார்வையின் மூலமும், சிலவற்றைக் கட்டுப்பாட்டின் மூலமும், சிலவற்றைப் பயன்படுத்துவதன் மூலமும், சிலவற்றைப் சகித்துக் கொள்வதன் மூலமும், சிலவற்றைத் தவிர்ப்பதன் மூலமும், சிலவற்றை அகற்றுவதன் மூலமும், சிலவற்றைத் தியானப் பயிற்சியின் மூலமும் கைவிட வேண்டும்

1. Dassanāpahātabbaāsava1. சரியான பார்வையின் மூலம் கைவிட வேண்டிய மனமாசுக்கள்.

Katame ca, bhikkhave, āsavā dassanā pahātabbā?எந்தெந்த மனமாசுக்களை சரியான பார்வையின் மூலமாக கைவிட வேண்டும்? Idha, bhikkhave, assutavā puthujjano ariyānaṁ adassāvī ariyadhammassa akovido ariyadhamme avinīto, sappurisānaṁ adassāvī sappurisadhammassa akovido sappurisadhamme avinīto—பிக்குகளே, மெய்யுணர்ந்த சான்றோர்களை அறிந்திராத மற்றும் மெய்யுணர்ந்த சான்றோர்களின் போதனைகளில் திறமையும், பயிற்சியும் அற்ற, தம்மத்தை அறியாத, சாதாரண ஒருவரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அறவோரை அறியாமலும் மற்றும் அறவோரின் போதனைகளில் தேர்ச்சியும் பயிற்சியும் பெறாமலும் இருக்கிறார். manasikaraṇīye dhamme nappajānāti, amanasikaraṇīye dhamme nappajānāti.
nappajānāti → na-ppajānāti (pts)
அவர், எவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும் மற்றும் எவற்றையெல்லாம் சிந்திக்க கூடாது என்பதை உணராமல் இருக்கிறார்.
So manasikaraṇīye dhamme appajānanto amanasikaraṇīye dhamme appajānanto, ye dhammā na manasikaraṇīyā, te dhamme manasi karoti, ye dhammā manasikaraṇīyā te dhamme na manasi karoti.
manasi karoti → manasikaroti (th, pts)
எனவே, அவர் சிந்திக்க கூடாதவைகளைப் பற்றி சிந்திக்கிறார் மற்றும் சிந்திக்க வேண்டியவைகளைப் பற்றி சிந்திக்காமல் இருக்கிறார்.

Katame ca, bhikkhave, dhammā na manasikaraṇīyā ye dhamme manasi karoti?
manasi karoti → manasikaroti (th, pts)
அப்படி அவர் சிந்திக்கக்கூடாத எவற்றைப் பற்றிச் சிந்திக்கிறார்?
Yassa, bhikkhave, dhamme manasikaroto anuppanno vā kāmāsavo uppajjati, uppanno vā kāmāsavo pavaḍḍhati;
manasikaroto → manasi karoto (bjt) | yassa → y-assa (pts)
எவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போது, இதுவரை எழாத புலனின்ப மாசுக்கள் எழுகின்றனவோ மற்றும் எழுந்த புலனின்ப மாசுக்கள் அதிகரிக்கின்றனவோ ,
anuppanno vā bhavāsavo uppajjati, uppanno vā bhavāsavo pavaḍḍhati;இதுவரை எழாத பிறப்பின் மீதான பற்று எனும் மாசு எழுகிறதோ மற்றும் எழுந்த பிறப்பின் மீதான பற்று எனும் மாசு அதிகரிக்கிறதோ , anuppanno vā avijjāsavo uppajjati, uppanno vā avijjāsavo pavaḍḍhati—இதுவரை எழாத அறியாமை எனும் மாசு எழுகிறதோ மற்றும் எழுந்த அறியாமை எனும் மாசு அதிகரிக்கிறதோ, ime dhammā na manasikaraṇīyā ye dhamme manasi karoti.
manasi karoti → manasikaroti (th, pts)
இவையே அவர் சிந்திக்கிற, ஆனால் சிந்திக்க கூடாதவை ஆகும்.

Katame ca, bhikkhave, dhammā manasikaraṇīyā ye dhamme na manasi karoti?
manasi karoti → manasikaroti (th, pts)
அப்படி அவர் சிந்திக்க வேண்டிய எவற்றைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கிறார்?
Yassa, bhikkhave, dhamme manasikaroto anuppanno vā kāmāsavo na uppajjati, uppanno vā kāmāsavo pahīyati;
pahīyati → pahiyyati (sya-all) | pahīyati → pahiyyati (bj: syā) | manasikaroto → manasi karoto (bjt) | yassa → y-assa (pts)
எவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போது, இதுவரை எழாத புலனின்ப மாசுக்கள் எழாமல் இருக்கின்றனவோ மற்றும் இதற்கு முன் எழுந்த புலனின்ப மாசுக்கள் அழிகின்றனவோ ,
anuppanno vā bhavāsavo na uppajjati, uppanno vā bhavāsavo pahīyati;
pahīyati → pahiyyati (sya-all)
எவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போது, இதுவரை எழாத பிறப்பின் மீதான பற்று எனும் மாசு எழாமல் இருக்கிறதோ மற்றும் இதற்கு முன் எழுந்த பிறப்பின் மீதான பற்று எனும் மாசு அழிகிறதோ,
anuppanno vā avijjāsavo na uppajjati, uppanno vā avijjāsavo pahīyati—
pahīyati → pahiyyati (sya-all)
எவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போது, இதுவரை எழாத அறியாமை எனும் மாசு எழாமல் இருக்கிறதோ மற்றும் இதற்கு முன் எழுந்த அறியாமை எனும் மாசு அழிகிறதோ,
ime dhammā manasikaraṇīyā ye dhamme na manasi karoti.
manasi karoti → manasikaroti (th, pts)
இவையே அவர் சிந்திக்காத, ஆனால் சிந்திக்க வேண்டியவை ஆகும்.

Tassa amanasikaraṇīyānaṁ dhammānaṁ manasikārā manasikaraṇīyānaṁ dhammānaṁ amanasikārā anuppannā ceva āsavā uppajjanti uppannā ca āsavā pavaḍḍhanti.
ceva → eva (pts)
சிந்திக்க கூடாதவை பற்றி சிந்திப்பதாலும், சிந்திக்க வேண்டியவை பற்றி சிந்திக்காமல் இருப்பதாலும், இதுவரை எழாத மன மாசுக்கள் எழுகின்றன மற்றும் எழுந்த மனம் மாசுக்கள் அதிகரிக்கின்றன.

So evaṁ ayoniso manasi karoti:
manasi karoti → manasikaroti (th, pts)
பின்வருமாறு அவர் முறையற்ற அறியாமை கலந்து சிந்திக்கிறார் .
‘ahosiṁ nu kho ahaṁ atītamaddhānaṁ? Na nu kho ahosiṁ atītamaddhānaṁ? Kiṁ nu kho ahosiṁ atītamaddhānaṁ? Kathaṁ nu kho ahosiṁ atītamaddhānaṁ? Kiṁ hutvā kiṁ ahosiṁ nu kho ahaṁ atītamaddhānaṁ?
kiṁ nu → kinnu (bjt) | kathaṁ nu → kathannu (bjt) | ahosiṁ nu → ahosin-nu (pts) | atītamaddhānaṁ → atītam-addhānaṁ (pts) | atītamaddhānaṁ kiṁ nu → atītam-addhānaṁ kin-nu (pts) | kathaṁ nu → kathan-nu (pts)
முற்காலத்தில் நான் இருந்தேனா? முற்காலத்தில் நான் இல்லையா? முற்காலத்தில் நான் என்னவாக இருந்தேன்? முற்காலத்தில் நான் எப்படி இருந்தேன்? முற்காலத்தில் நான் என்னவாக இருந்து பிறகு என்னவாக மாறினேன்?
Bhavissāmi nu kho ahaṁ anāgatamaddhānaṁ? Na nu kho bhavissāmi anāgatamaddhānaṁ? Kiṁ nu kho bhavissāmi anāgatamaddhānaṁ? Kathaṁ nu kho bhavissāmi anāgatamaddhānaṁ? Kiṁ hutvā kiṁ bhavissāmi nu kho ahaṁ anāgatamaddhānan’ti?
anāgatamaddhānanti → anāgatamaddhānaṁ (bj: katthaci) | kiṁ nu → kinnu (bjt) | kathaṁ nu → kathannu (bjt) | anāgatamaddhānaṁ → anāgatam-addhānaṁ (pts) | anāgatamaddhānaṁ kiṁ nu → anāgatam-addhānaṁ kin-nu (pts) | anāgatamaddhānaṁ kathaṁ nu → anāgatam-addhānaṁ kathan-nu (pts) | anāgatamaddhānanti → anāgatam-addhānan-ti (pts)
எதிர்காலத்தில் நான் இருப்பேனா? எதிர்காலத்தில் நான் இல்லாமல் போவேனா? எதிர்காலத்தில் நான் என்னவாக இருப்பேன்? எதிர்காலத்தில் நான் எப்படி இருப்பேன்? எதிர்காலத்தில் நான் என்னவாக இருந்து பிறகு என்னவாக மாறுவேன்?
Etarahi vā paccuppannamaddhānaṁ ajjhattaṁ kathaṅkathī hoti:
paccuppannamaddhānaṁ → paccuppannamaddhānaṁ ārabbha (sya-all) | paccuppannaṁ → paccuppannamaddhānaṁ (bj: machasaṁ) | paccuppannamaddhānaṁ → paccuppannamaddhānaṁ ārabbha (cck: syā.) | kathaṅkathī → kathaṁkathī (my, bjt, th, ms2005, pts) | paccuppannamaddhānaṁ → paccuppannaṁ addhānaṁ (bjt) | paccuppannamaddhānaṁ → paccuppannam-addhānaṁ (pts)
அல்லது அவர் நிகழ்காலத்தைப் பற்றி குழப்பம் அடைகிறார்
‘ahaṁ nu khosmi? No nu khosmi? Kiṁ nu khosmi? Kathaṁ nu khosmi? Ayaṁ nu kho satto kuto āgato? So kuhiṁ gāmī bhavissatī’ti?
kiṁ nu → kinnu (bjt) | ahaṁ nu khosmi → ahan-nu kho smi (pts) | khosmi kiṁ nu khosmi kathaṁ nu khosmi → kho smi kin-nu kho smi kathan-nu kho smi (pts) | kuhiṁ gāmī → kuhiṁgāmī (pts)
நான் இருக்கிறேனா? நான் இல்லையா? நான் என்னவாக இருக்கிறேன்? நான் எப்படி இருக்கிறேன்? நான் (ஆத்மா) எங்கிருந்து வந்தேன்? நான் (ஆத்மா) எங்கு போவேன்?

Tassa evaṁ ayoniso manasikaroto channaṁ diṭṭhīnaṁ aññatarā diṭṭhi uppajjati.
assa → vāssa (bj, sya-all, pts1ed) | manasikaroto → manasi karoto (bjt)
இவ்வாறு அவர் முறையற்ற அறியாமை கலந்து சிந்திப்பதால், அவரிடம் ஆறு வகையான தவறான பார்வைகளில் ஒன்று உண்டாகிறது.
‘Atthi me attā’ti vā assa saccato thetato diṭṭhi uppajjati;
vā assa → vāssa (bj, sya-all) | assa → ssa (pts) | assa → vāssa (cck: sī. syā. pī.) | attāti → attā ti (pts)
- ‘எனக்கு ஆன்மா (நான்) இருக்கிறது’ என்று, உண்மையானதாகவும் உறுதியானதாகவும் அவனுக்குள் ஒரு (தவறான) பார்வை தோன்றுகிறது.
‘natthi me attā’ti vā assa saccato thetato diṭṭhi uppajjati;
vā assa → vāssa (bj, sya-all) | assa → ssa (pts) | natthi → na-tthi (pts) | attāti → attā ti (pts)
- ‘எனக்கு ஆன்மா (நான்) இல்லை’ என்று, உண்மையானதாகவும் உறுதியானதாகவும் அவனுக்குள் ஒரு (தவறான) பார்வை தோன்றுகிறது.
‘attanāva attānaṁ sañjānāmī’ti vā assa saccato thetato diṭṭhi uppajjati;
vā assa → vāssa (bj, sya-all) | assa → ssa (pts) | attanāva → attanā va (pts)
- ‘நான் ஆன்மாவை ஆன்மாவினால் உணர்கிறேன்’ என்று, உண்மையானதாகவும் உறுதியானதாகவும் அவனுக்குள் ஒரு (தவறான) பார்வை தோன்றுகிறது.
‘attanāva anattānaṁ sañjānāmī’ti vā assa saccato thetato diṭṭhi uppajjati;
vā assa → vāssa (bj, sya-all) | assa → ssa (pts) | attanāva → attanā va (pts)
- ‘நான் அனாத்மாவை ஆன்மாவினால் உணர்கிறேன்’ என்று, உண்மையானதாகவும் உறுதியானதாகவும் அவனுக்குள் ஒரு (தவறான) பார்வை தோன்றுகிறது.
‘anattanāva attānaṁ sañjānāmī’ti vā assa saccato thetato diṭṭhi uppajjati;
vā assa → vāssa (bj, sya-all) | assa → ssa (pts) | anattanāva → anattanā va (pts)
- ‘நான் ஆன்மாவை அனாத்மாவினால் உணர்கிறேன்’ என்று, உண்மையானதாகவும் உறுதியானதாகவும் அவனுக்குள் ஒரு (தவறான) பார்வை தோன்றுகிறது.
atha vā panassa evaṁ diṭṭhi hoti:
panassa → pan assa (pts)
அல்லது
‘yo me ayaṁ attā vado vedeyyo tatra tatra kalyāṇapāpakānaṁ kammānaṁ vipākaṁ paṭisaṁvedeti so kho pana me ayaṁ attā nicco dhuvo sassato avipariṇāmadhammo sassatisamaṁ tatheva ṭhassatī’ti.
attā vado → attāva (sya-all) | yo → so (bj: katthaci) | vedeyyo → attāva vedeyyo (bj: syā) | kalyāṇapāpakānaṁ → kalyāṇa pāpakānaṁ (th) | tatheva → tath eva (pts)
- ‘பேசுகின்ற, உணருகின்ற, ஆங்காங்கே நல்வினை மற்றும் தீவினைகளின் பயன்களை அனுபவிக்கின்ற இந்த என் ஆன்மா எதுவோ—அந்த என் ஆன்மாவானது நிலையானது, உறுதியானது, என்றும் அழியாதது, மாறாதது; அது காலத்திற்கும் அப்படியே நிலைத்திருக்கும்’ என்று தோன்றுகிறது.
Idaṁ vuccati, bhikkhave, diṭṭhigataṁ diṭṭhigahanaṁ diṭṭhikantāraṁ diṭṭhivisūkaṁ diṭṭhivipphanditaṁ diṭṭhisaṁyojanaṁ.
diṭṭhikantāraṁ → diṭṭhikantāro (bj) | diṭṭhigahanaṁ diṭṭhikantāraṁ → diṭṭhigahaṇaṁ diṭṭhikantāro (sya-all) | diṭṭhigahanaṁ → diṭṭhigahaṇaṁ (bj: syā) | diṭṭhikantāro → diṭṭhikantāraṁ (bj: sī.væa, PTS)
பிக்குகளே! இதுவே தவறான பார்வை அல்லது தவறான ஊகம், தவறான ஊகங்களின் (வழி காண முடியாத) அடர்ந்த காடு, தவறான ஊகங்களின் (வழி காண முடியாத) பாலைவனம், தவறான முரண்பாட்டு ஊகங்களின் நாடகம், தவறான ஊகங்களின் தடுமாற்றம், மற்றும் தவறான ஊகங்களின் சங்கிலி என அழைக்கப்படுகிறது.
Diṭṭhisaṁyojanasaṁyutto, bhikkhave, assutavā puthujjano na parimuccati jātiyā jarāya maraṇena sokehi paridevehi dukkhehi domanassehi upāyāsehi;
jarāya maraṇena → jarāmaraṇena (bj, pts) | jarāmaraṇena → jarāya maraṇena (bj: machasaṁ, syā) | upāyāsehi → sokaparidevadukkhadomanassupāyāsehi (bj: syā) | sokaparidevadukkhadomanassupāyāsehi → sīhaḷa sokehi …pe… upāyāsehi (sya-all note)
பிக்குகளே, தம்மத்தை அறியாத சாதாரண ஒருவர், இதுபோன்ற தவறான பார்வைகளில் சிக்குண்டு உள்ளதால், அவர் பிறப்பு, முதுமை, இறப்பிலிருந்தும் மற்றும் கவலை, புலம்பல், வலி, மன வேதனை,மன உளைச்சலிலிருந்தும் விடுபடுவதில்லை.
‘na parimuccati dukkhasmā’ti vadāmi.
dukkhasmāti → dukkhasmā ti (pts)
அவர் முழுமையாக துக்கத்திலிருந்து விடுபடுவதிலை என்று நான் சொல்கிறேன்.

Sutavā ca kho, bhikkhave, ariyasāvako—ஆனால் பிக்குகளே, ariyānaṁ dassāvī ariyadhammassa kovido ariyadhamme suvinīto, sappurisānaṁ dassāvī sappurisadhammassa kovido sappurisadhamme suvinīto—மெய்யுணர்ந்த சான்றோர்களை அறிந்த மற்றும் மெய்யுணர்ந்த சான்றோர்களின் போதனைகளில் திறமையும், பயிற்சியும் பெற்ற, தம்மத்தை அறியாத, ஒரு சீடரை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் அறவோரை அறிந்தும் மற்றும் அறவோரின் போதனைகளில் தேர்ச்சியும் பயிற்சியும் பெற்றும் இருக்கிறார். manasikaraṇīye dhamme pajānāti amanasikaraṇīye dhamme pajānāti.அவர், எவற்றையெல்லாம் சிந்திக்க வேண்டும் மற்றும் எவற்றையெல்லாம் சிந்திக்க கூடாது என்பதை உணர்ந்து இருக்கிறார். So manasikaraṇīye dhamme pajānanto amanasikaraṇīye dhamme pajānanto ye dhammā na manasikaraṇīyā te dhamme na manasi karoti, ye dhammā manasikaraṇīyā te dhamme manasi karoti.
manasi karoti → manasikaroti (th, pts)
எனவே, அவர் சிந்திக்க வேண்டியவைகளைப் பற்றி சிந்திக்கிறார் மற்றும் சிந்திக்க கூடாதவைகளைப் பற்றி சிந்திக்காமல் இருக்கிறார்.

Katame ca, bhikkhave, dhammā na manasikaraṇīyā ye dhamme na manasi karoti?
manasi karoti → manasikaroti (th, pts)
அப்படி அவர் சிந்திக்கக்கூடாத எவற்றைப் பற்றிச் சிந்திக்காமல் இருக்கிறார்?
Yassa, bhikkhave, dhamme manasikaroto anuppanno vā kāmāsavo uppajjati, uppanno vā kāmāsavo pavaḍḍhati;
manasikaroto → manasi karoto (bjt) | yassa → y-assa (pts)
எவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போது, இதுவரை எழாத புலனின்ப மாசுக்கள் எழுகின்றனவோ மற்றும் எழுந்த புலனின்ப மாசுக்கள் அதிகரிக்கின்றனவோ ,
anuppanno vā bhavāsavo uppajjati, uppanno vā bhavāsavo pavaḍḍhati;
bhavāsavo → uppajjati, uppanno vā bhavāsavo pavaḍḍhati, anuppanno vā (bj: machasaṁ, syā)
இதுவரை எழாத பிறப்பின் மீதான பற்று எனும் மாசு எழுகிறதோ மற்றும் எழுந்த பிறப்பின் மீதான பற்று எனும் மாசு அதிகரிக்கிறதோ,
anuppanno vā avijjāsavo uppajjati, uppanno vā avijjāsavo pavaḍḍhati—இதுவரை எழாத அறியாமை எனும் மாசு எழுகிறதோ மற்றும் எழுந்த அறியாமை எனும் மாசு அதிகரிக்கிறதோ, ime dhammā na manasikaraṇīyā, ye dhamme na manasi karoti.
manasi karoti → manasikaroti (th, pts)
இவையே அவர் சிந்திக்காத மற்றும் சிந்திக்க கூடாதவை ஆகும்.

Katame ca, bhikkhave, dhammā manasikaraṇīyā ye dhamme manasi karoti?
manasi karoti → manasikaroti (th, pts)
அப்படி அவர் சிந்திக்க வேண்டிய எவற்றைப் பற்றிச் சிந்திக்கிறார்?
Yassa, bhikkhave, dhamme manasikaroto anuppanno vā kāmāsavo na uppajjati, uppanno vā kāmāsavo pahīyati;
pahīyati → pahiyyati (sya-all) | manasikaroto → manasi karoto (bjt) | yassa → y-assa (pts)
எவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போது, இதுவரை எழாத புலனின்ப மாசுக்கள் எழாமல் இருக்கின்றனவோ மற்றும் இதற்கு முன்எழுந்த புலனின்ப மாசுக்கள் அழிகின்றனவோ,
anuppanno vā bhavāsavo na uppajjati, uppanno vā bhavāsavo pahīyati;
pahīyati → pahiyyati (sya-all) | bhavāsavo → na uppajjati, uppanno vā bhavāsavo pahīyati, anuppanno vā (bj: machasaṁ, syā)
எவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போது, இதுவரை எழாத பிறப்பின் மீதான பற்று எனும் மாசு எழாமல் இருக்கிறதோ மற்றும் இதற்கு முன்எழுந்த பிறப்பின் மீதான பற்று எனும் மாசு அழிகிறதோ,
anuppanno vā avijjāsavo na uppajjati, uppanno vā avijjāsavo pahīyati—
pahīyati → pahiyyati (sya-all)
எவற்றைப் பற்றிச் சிந்திக்கும்போது, இதுவரை எழாத அறியாமை எனும் மாசு எழாமல் இருக்கிறதோ மற்றும் இதற்கு முன்எழுந்த அறியாமை எனும் மாசு அழிகிறதோ,
ime dhammā manasikaraṇīyā ye dhamme manasi karoti.
manasi karoti → manasikaroti (th, pts)
இவையே அவர் சிந்திக்கிற மற்றும் சிந்திக்க வேண்டியவை ஆகும்.

Tassa amanasikaraṇīyānaṁ dhammānaṁ amanasikārā manasikaraṇīyānaṁ dhammānaṁ manasikārā anuppannā ceva āsavā na uppajjanti, uppannā ca āsavā pahīyanti.
pahīyanti → pahiyyanti (sya-all) | ceva → eva (pts)
சிந்திக்க கூடாதவை பற்றி சிந்திக்காமல் இருப்பதாலும், சிந்திக்க வேண்டியவை பற்றி சிந்திப்பதாலும், இதுவரை எழாத மனம் மாசுக்கள் எழுவதில்லை மற்றும் முன்பே எழுந்த மனம் மாசுக்கள் அழிகின்றன.

So ‘idaṁ dukkhan’ti yoniso manasi karoti, ‘ayaṁ dukkhasamudayo’ti yoniso manasi karoti, ‘ayaṁ dukkhanirodho’ti yoniso manasi karoti, ‘ayaṁ dukkhanirodhagāminī paṭipadā’ti yoniso manasi karoti.
dukkhanirodhagāminī paṭipadāti → dukkhanirodhagāminīpaṭipadāti (bjt) | manasi karoti → manasikaroti (th, pts) | dukkhanti → dukkhan-ti (pts) | dukkhasamudayoti → dukkhasamudayo ti (pts) | dukkhanirodhoti → dukkhanirodho ti (pts) | paṭipadāti → paṭipadā ti (pts)
இவ்வாறு அவர் முறையான மெய்யுணர்வுடன் ‘இதுவே துக்கம்’ … ‘இதுவே துக்கத்திற்கான காரணம்’ … ‘இதுவே துக்கத்திலிருந்து விடுபடல்’ … ‘இதுவே துக்கத்திலிருந்து விடுபடுவதற்கான வழி’ … என்று சிந்தனை செய்கிறார்.
Tassa evaṁ yoniso manasikaroto tīṇi saṁyojanāni pahīyanti—
pahīyanti → pahiyyanti (sya-all) | yoniso → (pts)
அவர் இவ்வாறு செய்யும்போது பின்வரும் மூன்று தளைகளை அறுக்கிறார் :
sakkāyadiṭṭhi, vicikicchā, sīlabbataparāmāso.
sīlabbataparāmāso → sīlabbatta (bj: syā)
- ஆன்மா(மீதான பற்று) -வைப் பற்றிய தவறான நம்பிக்கை. - ஐயம்(சந்தேகம்). - நெறிமுறைகள், சடங்குகள் (மீதான பற்று) மூலமாக வீடு பேறு கிடைக்கும் எனும் தவறான நம்பிக்கை.
Ime vuccanti, bhikkhave, āsavā dassanā pahātabbā.பிக்குகளே, இவையே சரியான பார்வையின் மூலமாக கைவிட வேண்டிய மன மாசுக்கள் ஆகும்.

2. Saṁvarāpahātabbaāsava2. கட்டுப்பாட்டின் மூலம் கைவிட வேண்டிய மனமாசுக்கள்.

Katame ca, bhikkhave, āsavā saṁvarā pahātabbā?எந்தெந்த மனமாசுக்களை கட்டுப்பாட்டின் மூலமாக கைவிட வேண்டும்? Idha, bhikkhave, bhikkhu paṭisaṅkhā yoniso cakkhundriyasaṁvarasaṁvuto viharati.பிக்குகளே, எந்த ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன் தன் கண் (காட்சி) எனும் புலனை கட்டுப்படுத்துகிறாரோ, Yañhissa, bhikkhave, cakkhundriyasaṁvaraṁ asaṁvutassa viharato uppajjeyyuṁ āsavā vighātapariḷāhā, cakkhundriyasaṁvaraṁ saṁvutassa viharato evaṁsa te āsavā vighātapariḷāhā na honti.
cakkhundriyasaṁvaraṁ saṁvutassa → cakkhundriyasaṁvarasaṁvutassa (bj) | yaṁ → yañhissa (bj: machasaṁ, syā) | yañhissa → yaṁ hissa (bjt) | yañhissa → yaṁ hi ssa (pts) | evaṁsa → evaṁ-sa (pts)
அவருக்கு, கண் (காட்சி) எனும் புலனை கட்டுப்படுத்தாததால், சாதாரண ஒருவருக்கு ஏற்படும் மனவேதனையும் தவிப்பையும் தரும் மன மாசுக்கள் ஏற்படாது.
Paṭisaṅkhā yoniso sotindriyasaṁvarasaṁvuto viharati …pe…
+ → paṭisaṅkhā yoniso (th)
எந்த ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன் தன் காது (ஒலி ) எனும் புலனை கட்டுப்படுத்துகிறாரோ …
ghānindriyasaṁvarasaṁvuto viharati …pe…
+ → paṭisaṅkhā yoniso (th)
எந்த ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன் தன் மூக்கு (மணம் ) எனும் புலனை கட்டுப்படுத்துகிறாரோ …
jivhindriyasaṁvarasaṁvuto viharati …pe…
+ → paṭisaṅkhā yoniso (th)
எந்த ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன் தன் நாக்கு (சுவை) எனும் புலனை கட்டுப்படுத்துகிறாரோ …
kāyindriyasaṁvarasaṁvuto viharati …pe…
+ → paṭisaṅkhā yoniso (bjt, th, pts)
எந்த ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன் தன் உடல் (உணர்வு ) எனும் புலனை கட்டுப்படுத்துகிறாரோ …
manindriyasaṁvarasaṁvuto viharati.எந்த ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன் தன் மனம் (சிந்தனை) எனும் புலனை கட்டுப்படுத்துகிறாரோ … Yañhissa, bhikkhave, manindriyasaṁvaraṁ asaṁvutassa viharato uppajjeyyuṁ āsavā vighātapariḷāhā, manindriyasaṁvaraṁ saṁvutassa viharato evaṁsa te āsavā vighātapariḷāhā na honti.
manindriyasaṁvaraṁ saṁvutassa → manindriyasaṁvarasaṁvutassa (bj) | yañhissa → yaṁ hissa (bjt) | yañhissa → yaṁ hi ssa (pts) | evaṁsa → evaṁ-sa (pts)
அவருக்கு, மனம் (சிந்தனை) எனும் புலனை கட்டுப்படுத்தாததால், சாதாரண ஒருவருக்கு ஏற்படும் மனவேதனையும் தவிப்பையும் தரும் மன மாசுக்கள் ஏற்படாது.

Yañhissa, bhikkhave, saṁvaraṁ asaṁvutassa viharato uppajjeyyuṁ āsavā vighātapariḷāhā, saṁvaraṁ saṁvutassa viharato evaṁsa te āsavā vighātapariḷāhā na honti.
saṁvaraṁ saṁvutassa → saṁvarasaṁvutassa (bj) | yañhissa → yaṁ hissa (bjt) | yañhissa → yaṁ hi ssa (pts) | evaṁsa → evaṁ-sa (pts)
அவர் கட்டுப்பாட்டோடு இருந்தால், புலனைகளைக் கட்டுப்படுத்தாத, சாதாரண ஒருவருக்கு ஏற்படும் மனவேதனையும் தவிப்பையும் தரும் மன மாசுக்கள் ஏற்படாது.
Ime vuccanti, bhikkhave, āsavā saṁvarā pahātabbā.பிக்குகளே, இவையே பட்டுப்பாட்டின் மூலமாக கைவிட வேண்டிய மன மாசுக்கள் ஆகும்.

3. Paṭisevanāpahātabbaāsava3. பயன்படுத்துவதன் மூலம் கைவிட வேண்டிய மனமாசுக்கள்.

Katame ca, bhikkhave, āsavā paṭisevanā pahātabbā?எந்தெந்த மனமாசுக்களை பயன்படுத்துவதன் மூலமாக கைவிட வேண்டும்? Idha, bhikkhave, bhikkhu paṭisaṅkhā yoniso cīvaraṁ paṭisevati:பிக்குகளே, ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன், தன் சீவர ஆடைகளை, ‘yāvadeva sītassa paṭighātāya, uṇhassa paṭighātāya, ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ paṭighātāya, yāvadeva hirikopīnappaṭicchādanatthaṁ’.
ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ → ḍaṁsamakasavātātapasiriṁsapasamphassānaṁ (bj, pts); ḍaṁsamakasavātātapasarīṁsapa samphassānaṁ (cck) | hirikopīnappaṭicchādanatthaṁ → hirikopinapaṭicchādanatthaṁ (sya-all) | ḍaṁsamakasavātātapasiriṁsapasamphassānaṁ → sarīsapa (bj: machasaṁ) | ḍaṁsamakasavātātapasarīṁsapa → siriṁsapa (cck: sī. syā. pī.) | hirikopīnappaṭicchādanatthaṁ → hirikopīnapaṭicchādanatthaṁ (bjt, pts) | ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ → ḍaṁsa makasa vātā tapa siriṁsapasamphassānaṁ (th) | yāvadeva → yāvad-eva (pts) | ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ → ḍaṁsamakasa-vātātapa-siriṁsapasamphassānaṁ (pts)
குளிர் மற்றும் வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ளவும்; பூச்சிகள், கொசுக்கள், காற்று, சூரியன் மற்றும் ஊர்வனங்களிடமிருந்து காத்துக் கொள்ளவும்; தன் அந்தரங்க உறுப்புகளை மறைக்கவும் மட்டுமே பயன்படுத்துகிறார்.

Paṭisaṅkhā yoniso piṇḍapātaṁ paṭisevati:முறையான மெய்யுணர்வுடன், தான் தானம் பெற்ற உணவை, ‘neva davāya, na madāya, na maṇḍanāya, na vibhūsanāya, yāvadeva imassa kāyassa ṭhitiyā yāpanāya, vihiṁsūparatiyā, brahmacariyānuggahāya, iti purāṇañca vedanaṁ paṭihaṅkhāmi navañca vedanaṁ na uppādessāmi, yātrā ca me bhavissati anavajjatā ca phāsuvihāro ca’.
ca → cāti (bj, sya-all, pts1ed) | vihiṁsūparatiyā → vihiṁsuparatiyā (sya-all) | ca → cāti (pts) | vihiṁsūparatiyā → vihiṁsuparatiyā (bj: syā) | cāti → phāsuvihāro ca (bj: machasaṁ) | ca → cāti (cck: sī.) | neva → n eva (pts) | yāvadeva → yāvad-eva (pts) | navañca → navañ-ca (pts)
மகிழ்ச்சிக்காகவோ, அதன் சுவை மீது பற்று கொண்டோ, உடலின் அழகு அல்லது வலிமைக்காகவோ அல்லாமல் தன் உடலைப் பாதுகாக்கவும், தீங்குகளைத் தவிர்க்கவும் மற்றும் தன் ஆன்மீகப் பயிற்சியைத் தொடரவும் மட்டுமே பயன்படுத்துகிறார். இதனால் ‘நான் பழைய பிணிகளை நீக்கி புதிய பிணிகளை ஏற்படுத்தாது தொடர்ந்து பாவங்கள் அணுகாமல் மனநிறைவாக இருப்பேன்’ என்று எண்ணுகிறார்.

Paṭisaṅkhā yoniso senāsanaṁ paṭisevati:முறையான மெய்யுணர்வுடன் உறைவிடங்களை, ‘yāvadeva sītassa paṭighātāya, uṇhassa paṭighātāya, ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ paṭighātāya, yāvadeva utuparissayavinodanapaṭisallānārāmatthaṁ’.
ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ → ḍaṁsamakasavātātapasiriṁsapasamphassānaṁ (bj, pts); ḍaṁsamakasavātātapasarīṁsapasamphassānaṁ (cck) | utuparissayavinodanapaṭisallānārāmatthaṁ → utuparissayavinodanaṁ paṭisallānārāmatthaṁ (bj, sya-all); utuparissayavinodanaṁ paṭisallāṇārāmatthaṁ (pts) | utuparissayavinodanaṁ → vinodana (bj: machasaṁ) | ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ → ḍaṁsa makasa vātā tapa siriṁsapasamphassānaṁ (th) | yāvadeva → yāvad-eva (pts) | ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ → ḍaṁsa-makasa-vātātapa-siriṁsapasamphassānaṁ (pts) | yāvadeva utuparissayavinodanapaṭisallānārāmatthaṁ → yāvad-eva utuparissayavinodanaṁ paṭisallāṇārāmatthaṁ (pts)
குளிர் மற்றும் வெப்பத்திலிருந்து காத்துக் கொள்ளவும்; பூச்சிகள், கொசுக்கள், காற்று, சூரியன் மற்றும் ஊர்வனங்களிடமிருந்து காத்துக் கொள்ளவும்; கடும் வானிலை மாற்றங்களிலிருந்து தப்பித்துத் தஞ்சம் புகவும், மழைக்காலத் தியானத்தைத் தொடரவும் மட்டுமே பயன்படுத்துகிறார்.

Paṭisaṅkhā yoniso gilānappaccayabhesajjaparikkhāraṁ paṭisevati:
gilānappaccayabhesajjaparikkhāraṁ → gilānapaccayabhesajjaparikkhāraṁ (bjt, th, pts)
முறையான மெய்யுணர்வுடன் மருந்துகளையும், நோயாளிகளுக்கான பொருள்களையும்
‘yāvadeva uppannānaṁ veyyābādhikānaṁ vedanānaṁ paṭighātāya, abyābajjhaparamatāya’.
abyābajjhaparamatāya yañhissa → abyāpajjhaparamatāya yaṁ hissa (bj) | abyābajjhaparamatāya → abyāpajjhaparamatāya (sya-all) | abyāpajjhaparamatāya → abyāpajja (bj: katthaci) | abyābajjhaparamatāya → abyāpajjhaparamatāya (cck: sī. syā. pī.); abyāpajjaparamatāya (cck: ka.)
நோயின் வேதனையை போக்கவும், உடல் நலத்தை பாதுகாக்கவும் மட்டுமே பயன்படுத்துகிறார்.

Yañhissa, bhikkhave, appaṭisevato uppajjeyyuṁ āsavā vighātapariḷāhā, paṭisevato evaṁsa te āsavā vighātapariḷāhā na honti.
apaṭisevato → appaṭisevato (bj: machasaṁ, syā) | yañhissa → hissa (bjt) | yañhissa → yaṁ hi ssa (pts) | evaṁsa → evaṁ-sa (pts)
அவர் இதுபோன்று பொருட்களைப் பயன்படுத்தினால், இதுபோன்று பயன்படுத்தாத சாதாரண ஒருவருக்கு ஏற்படும் மனவேதனையும் தவிப்பையும் தரும் மன மாசுக்கள் ஏற்படாது.
Ime vuccanti, bhikkhave, āsavā paṭisevanā pahātabbā.பிக்குகளே, இவையே பயன்படுத்துதலின் மூலமாக கைவிட வேண்டிய மன மாசுக்கள் ஆகும்.

4. Adhivāsanāpahātabbaāsava4. சகித்துக் கொள்வதன் மூலம் கைவிட வேண்டிய மனமாசுக்கள்.

Katame ca, bhikkhave, āsavā adhivāsanā pahātabbā?எந்தெந்த மனமாசுக்களை சகித்துக் கொள்வதன் மூலமாக கைவிட வேண்டும்? Idha, bhikkhave, bhikkhu paṭisaṅkhā yoniso khamo hoti sītassa uṇhassa, jighacchāya pipāsāya. Ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ, duruttānaṁ durāgatānaṁ vacanapathānaṁ, uppannānaṁ sārīrikānaṁ vedanānaṁ dukkhānaṁ tibbānaṁ kharānaṁ kaṭukānaṁ asātānaṁ amanāpānaṁ pāṇaharānaṁ adhivāsakajātiko hoti.
tibbānaṁ → tippānaṁ (bj, sya-all, pts1ed) | ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ → ḍaṁsamakasavātātapasiriṁsapasamphassānaṁ (bj, pts); ḍaṁsamakasavātātapasarīṁsapasamphassānaṁ (cck) | adhivāsakajātiko → adhivāsikajātiko (sya-all) | tibbānaṁ → tippānaṁ (pts) | tippānaṁ → tibbānaṁ (bj: machasaṁ) | adhivāsakajātiko → adhivāsikajātiko (bj: syā) | tibbānaṁ → tippānaṁ (cck: sī. syā. pī.) | adhivāsikajātiko → adhivāsakajātiko (sya-all note) | ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ → ḍaṁsa makasa vātā tapasi riṁsapasamphassānaṁ (th) | ḍaṁsamakasavātātapasarīsapasamphassānaṁ → ḍaṁsa-makasa-vātātapasiriṁsapasamphassānaṁ (pts)
பிக்குகளே, ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன், குளிர்,வெப்பம்,பசி மற்றும் தாகத்தைச் சகித்துக் கொள்கிறார். அவர் பூச்சிகள், கொசுக்கள், காற்று, சூரியன், மற்றும் ஊர்வனங்களால் ஏற்படும் தொந்தரவையும் சகித்துக் கொள்கிறார். அவர் கடுமையான மற்றும் விரும்பத்தகாத விமர்சனங்களைச் சகித்துக் கொள்கிறார். மேலும் கூர்மையான, கடுமையான, தீவிரமான, விரும்பத்தகாத, சங்கடமான மற்றும் உயிருக்கு ஆபத்தான உடல் வலியையும் பொறுத்துக் கொள்கிறார்.

Yañhissa, bhikkhave, anadhivāsayato uppajjeyyuṁ āsavā vighātapariḷāhā, adhivāsayato evaṁsa te āsavā vighātapariḷāhā na honti.
yañhissa → yaṁ hissa (bjt) | yañhissa → yaṁ hi ssa (pts) | evaṁsa → evaṁ-sa (pts)
அவர் இதுபோன்று சகித்துக் கொண்டால், இதுபோன்று சகித்துக் கொள்ளாத சாதாரண ஒருவருக்கு ஏற்படும் மனவேதனையும் தவிப்பையும் தரும் மன மாசுக்கள் ஏற்படாது.
Ime vuccanti, bhikkhave, āsavā adhivāsanā pahātabbā.பிக்குகளே, இவையே சகித்துக் கொள்வதன் மூலமாக கைவிட வேண்டிய மன மாசுக்கள் ஆகும்.

5. Parivajjanāpahātabbaāsava5. தவிர்ப்பதன் மூலம் கைவிட வேண்டிய மனமாசுக்கள்.

Katame ca, bhikkhave, āsavā parivajjanā pahātabbā?எந்தெந்த மனமாசுக்களை தவிர்ப்பதன் மூலமாக கைவிட வேண்டும்? Idha, bhikkhave, bhikkhu paṭisaṅkhā yoniso caṇḍaṁ hatthiṁ parivajjeti, caṇḍaṁ assaṁ parivajjeti, caṇḍaṁ goṇaṁ parivajjeti, caṇḍaṁ kukkuraṁ parivajjeti, ahiṁ khāṇuṁ kaṇṭakaṭṭhānaṁ sobbhaṁ papātaṁ candanikaṁ oḷigallaṁ.
kaṇṭakaṭṭhānaṁ → kaṇṭakādhānaṁ (bj); kaṇṭakadhānaṁ (pts) | kaṇṭakādhānaṁ → kaṇṭakaṭṭhānaṁ (bj: machasaṁ, syā) | kaṇṭakaṭṭhānaṁ → kaṇṭakadhānaṁ (sya-all: sī.)
பிக்குகளே, எந்த ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன் ஆராய்ந்து, முரட்டு யானை, முரட்டுக் குதிரை, முரட்டுக் காளை, முரட்டு வெறிநாய் ஆகியவற்றைத் தவிர்க்கிறார்; அவ்வாறே பாம்பு, மரத்தின் கூர்மையான அடிக்கட்டை, முட்கள் நிறைந்த இடம், பள்ளம், செங்குத்தான மலை உச்சி, சாக்கடை மற்றும் கழிவுநீர் வாய்க்கால் ஆகிய ஆபத்தான இடங்களையும் தவிர்க்கிறார்.
Yathārūpe anāsane nisinnaṁ yathārūpe agocare carantaṁ yathārūpe pāpake mitte bhajantaṁ viññū sabrahmacārī pāpakesu ṭhānesu okappeyyuṁ, so tañca anāsanaṁ tañca agocaraṁ te ca pāpake mitte paṭisaṅkhā yoniso parivajjeti.
tañca → tañ-ca (pts)
முறையான மெய்யுணர்வுடன் ஆராய்ந்து, விவேகமுள்ள சக பிக்குகள் தான் தவறான பாதையில் செல்வதாக சந்தேகிக்கும் வகையிலான தகாத இடங்களில் அமர்வதையும், தகாத இடங்களில் நடமாடுவதையும், மற்றும் தகாத நண்பர்களுடன் சேர்வதையும் தவிர்க்கிறார்.

Yañhissa, bhikkhave, aparivajjayato uppajjeyyuṁ āsavā vighātapariḷāhā, parivajjayato evaṁsa te āsavā vighātapariḷāhā na honti.
yañhissa → yaṁ hissa (bjt) | aparivajjayato → apparivajjayato (th) | yañhissa → yaṁ hi ssa (pts) | evaṁsa → evaṁ-sa (pts)
அவர் இவற்றைத் தவிர்ப்பதால், இதுபோன்று தவிர்க்காத சாதாரண ஒருவருக்கு ஏற்படும் மனவேதனையும் தவிப்பையும் தரும் மன மாசுக்கள் ஏற்படாது.
Ime vuccanti, bhikkhave, āsavā parivajjanā pahātabbā.பிக்குகளே, இவையே தவிர்ப்பதன் மூலமாக கைவிட வேண்டிய மன மாசுக்கள் ஆகும்.

6. Vinodanāpahātabbaāsava6. அகற்றுவதன் மூலம் கைவிட வேண்டிய மனமாசுக்கள்.

Katame ca, bhikkhave, āsavā vinodanā pahātabbā?எந்தெந்த மனமாசுக்களை அகற்றுவதன் மூலமாக கைவிட வேண்டும்? Idha, bhikkhave, bhikkhu paṭisaṅkhā yoniso uppannaṁ kāmavitakkaṁ nādhivāseti pajahati vinodeti byantīkaroti anabhāvaṁ gameti, uppannaṁ byāpādavitakkaṁ …pe… uppannaṁ vihiṁsāvitakkaṁ …pe… uppannuppanne pāpake akusale dhamme nādhivāseti pajahati vinodeti byantīkaroti anabhāvaṁ gameti.
byantīkaroti → byantikaroti (pts) | byantīkaroti → byantiṁ karoti (bj: katthaci); byantikaroti (bj: PTS) | vyāpādavitakkaṁ → byāpādavitakkaṁ (bj: machasaṁ, PTS, syā) | byantīkaroti → byantikaroti (sya-all: sī.) | byāpādavitakkaṁ → vyāpādavitakkaṁ nādhivāseti pajahati vinodeti byantīkaroti anabhāvaṁ gameti (bjt) | anabhāvaṁ gameti → anabhāvaṅgameti (th) | + → nādhivāseti pajahati vinodeti byantikaroti anabhāvaṁ gameti (pts)
பிக்குகளே, எந்த ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன் தன் மனதில் தோன்றிய புலன் இன்ப, கெட்ட,கொடூர எண்ணங்களை அகற்றி, விலக்கி அவற்றை அழித்தொழிக்கிறாரோ, அவர் தன்னிடம் எழும் மோசமான,பயனற்ற குணங்களைத் அகற்றி, விலக்கி அவற்றை அழித்தொழிக்கிறார்.

Yañhissa, bhikkhave, avinodayato uppajjeyyuṁ āsavā vighātapariḷāhā, vinodayato evaṁsa te āsavā vighātapariḷāhā na honti.
yañhissa → yaṁ hissa (bjt) | yañhissa → yaṁ hi ssa (pts) | evaṁsa → evaṁ-sa (pts)
அவர் இதுபோன்று அகற்றுவதன் மூலம், இதுபோன்று அகற்றாத சாதாரண ஒருவருக்கு ஏற்படும் மனவேதனையும் தவிப்பையும் தரும் மன மாசுக்கள் ஏற்படாது.
Ime vuccanti, bhikkhave, āsavā vinodanā pahātabbā.பிக்குகளே, இவையே அகற்றுவதன் மூலமாக கைவிட வேண்டிய மன மாசுக்கள் ஆகும்.

7. Bhāvanāpahātabbaāsava7. தியானப்பயிற்சியின் மூலம் கைவிட வேண்டிய மனமாசுக்கள்.

Katame ca, bhikkhave, āsavā bhāvanā pahātabbā?எந்தெந்த மனமாசுக்களை தியானப்பயிற்சியின் மூலமாக கைவிட வேண்டும்? Idha, bhikkhave, bhikkhu paṭisaṅkhā yoniso satisambojjhaṅgaṁ bhāveti vivekanissitaṁ virāganissitaṁ nirodhanissitaṁ vossaggapariṇāmiṁ;
vossaggapariṇāmiṁ → vossaggapariṇāmaṁ (sya-all) | vossaggapariṇāmiṁ → vossaggapariṇāmaṁ (bj: syā)
பிக்குகளே, எந்த ஒரு பிக்கு முறையான மெய்யுணர்வுடன் ஆராய்ந்து, பற்றற்ற நிலை, ஆசையற்ற நிலை, துன்ப நீக்கம் ஆகியவற்றைச் சார்ந்ததாகவும், உலகப் பற்றுகளை முற்றிலுமாக விடுவிப்பதில் முதிர்ச்சியடைவதாகவும் உள்ள மெய்யறிவு பெறுவதன் முக்கியக் காரணியாகிய நினைவாற்றலை வளர்த்துக் கொள்கிறார் .
paṭisaṅkhā yoniso dhammavicayasambojjhaṅgaṁ bhāveti …pe…தம்மக் கருத்துகளை ஆராய்ச்சி செய்வதை, vīriyasambojjhaṅgaṁ bhāveti …
vīriyasambojjhaṅgaṁ → viriyasambojjhaṅgaṁ (bjt, th, pts)
உற்சாகத்தை ,
pītisambojjhaṅgaṁ bhāveti …பேரானந்தத்தை, passaddhisambojjhaṅgaṁ bhāveti …அமைதியை, samādhisambojjhaṅgaṁ bhāveti …மனதை ஒருமுகப்படுத்தலை, upekkhāsambojjhaṅgaṁ bhāveti vivekanissitaṁ virāganissitaṁ nirodhanissitaṁ vossaggapariṇāmiṁ.
vossaggapariṇāmiṁ → vossaggapariṇāmaṁ (sya-all) | upekkhā → upekhā (bj: sīmu) | upekkhāsambojjhaṅgaṁ → upekkhā sambojjhaṅgaṁ (bjt) | upekkhāsambojjhaṅgaṁ → upekhāsambojjhaṅgaṁ (pts)
மற்றும் அவர் முறையான மெய்யுணர்வுடன் ஆராய்ந்து, பற்றற்ற நிலை, ஆசையற்ற நிலை, துன்ப நீக்கம் ஆகியவற்றைச் சார்ந்ததாகவும், உலகப் பற்றுகளை முற்றிலுமாக விடுவிப்பதில் முதிர்ச்சியடைவதாகவும் உள்ள மெய்யறிவு பெறுவதன் முக்கியக் காரணியாகிய (விருப்பு வெறுப்பற்ற) மனச்சமநிலையை வளர்த்துக் கொள்கிறார் .

Yañhissa, bhikkhave, abhāvayato uppajjeyyuṁ āsavā vighātapariḷāhā, bhāvayato evaṁsa te āsavā vighātapariḷāhā na honti.
yañhissa → yaṁ hissa (bjt) | yañhissa → yaṁ hi ssa (pts) | evaṁsa → evaṁ-sa (pts)
அவர் தியானப் பயிற்சியினால் இந்த குணங்களை வளர்த்துக் கொள்வதால், இதுபோன்று நற்குணங்களை வளர்த்துக் கொள்ளாத சாதாரண ஒருவருக்கு ஏற்படும் மனவேதனையும் தவிப்பையும் தரும் மன மாசுக்கள் ஏற்படாது.
Ime vuccanti, bhikkhave, āsavā bhāvanā pahātabbā.பிக்குகளே, இவையே தியானப் பயிற்சியின் மூலமாக கைவிட வேண்டிய மன மாசுக்கள் ஆகும்.

Yato kho, bhikkhave, bhikkhuno ye āsavā dassanā pahātabbā te dassanā pahīnā honti, ye āsavā saṁvarā pahātabbā te saṁvarā pahīnā honti, ye āsavā paṭisevanā pahātabbā te paṭisevanā pahīnā honti, ye āsavā adhivāsanā pahātabbā te adhivāsanā pahīnā honti, ye āsavā parivajjanā pahātabbā te parivajjanā pahīnā honti, ye āsavā vinodanā pahātabbā te vinodanā pahīnā honti, ye āsavā bhāvanā pahātabbā te bhāvanā pahīnā honti;
kho → ca (bj) | yato → yato ca (sya-all) | yato → yato kho (bj: machasaṁ, PTS)
பிக்குகளே, எந்த ஒரு பிக்கு சரியான பார்வையின் மூலம், கட்டுப்பாட்டின் மூலம், பயன்படுத்துவதன் மூலம், சகித்துக் கொள்வதன் மூலம், தவிர்ப்பதன் மூலம், அகற்றுவதன் மூலம், தியானப் பயிற்சியின் மூலம் கைவிட வேண்டிய மன மாசுக்களை அவ்வவற்றின் மூலமாகவே கைவிடுகிறாரோ,
ayaṁ vuccati, bhikkhave: ‘bhikkhu sabbāsavasaṁvarasaṁvuto viharati, acchecchi taṇhaṁ, vivattayi saṁyojanaṁ, sammā mānābhisamayā antamakāsi dukkhassā’”ti.
acchecchi → acchejji (mr) | vivattayi → vāvattayi (bj, pts1ed) | vivattayi → vāvattayi (pts) | acchecchi → acchejji (cck: ka.) | vivattayi → vāvattayi (cck: sī. pī.)
அவரே அனைத்து மனமாசுக்களையும் வென்றவர், பேராசையை வேரறுத்தவர், தளைகளை உடைத்தெறிந்தவர், ‘நான்’ என்ற அகந்தையை முழுமையாக உணர்ந்து ஒழித்ததன் மூலம் தன் துன்பங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டவர் ஆவார்.

Idamavoca bhagavā.
idamavoca → idam-avoca (pts)
என்று புத்தர் கூறினார்.
Attamanā te bhikkhū bhagavato bhāsitaṁ abhinandunti.
abhinandunti → abhinandun ti (pts)
இதைக் கேட்டு பிக்குகள் மகிழ்ந்தனர்.

Sabbāsavasuttaṁ niṭṭhitaṁ dutiyaṁ.
sabbāsavasuttaṁ → sabbāsavasaṁvarasuttaṁ (th)

Principles · Rationale · Glossary · 6 Pali editions
MP3: Pali